viraivusaithi
41 POSTS
0 COMMENTS
தமிழகத்தில் முதல் முறையாக அடுக்குமாடி பேருந்து நிலையம்
தமிழகத்தில் முதல் முறையாக அடுக்குமாடி வசதி கொண்ட பேருந்து நிலையம் மாதவரத்தில் இந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது. 95 கோடி ரூபாய் செலவில் கடந்த 2016 ஆண்டு மாதவரம் ரவுண்டானா அருகே சுமார் 80...
ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு 83 லட்சம் கடனாளியான கூலி தொழிலாளி
தமிழகத்தில் தற்போது நூதன முறையில் வங்கி கடன் மோசடி நடைபெற்று வருகின்றது. சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் மற்றும் ரேஷன் கார்டை பெற்று அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் பெயரில் கோடிக் கணக்கில் வங்கியில் கடன் வாங்கி...
பிக்பாசுக்கு தமிழகத்தில் பெருகும் எதிர்ப்பு குறையும் மவுசு!
வட மாநிலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருடா வருடம் மவுசு கூடிக் கொண்டே போகின்றது அதை பார்த்து தமிழ்நாட்டிலும் ஆரம்பிக்கலாம் என சென்ற வருடம் இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் ஆரம்பிக்கபட்டது.பிரபல தனியார் தொலைக்காட்சி...
ஆம்புலன்ஸ் வர தாமதம், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தனது வாகனத்தில் ஏற்றிச் சென்று காப்பாற்றி...
சாலையில் அடிபட்ட நபர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதை கண்ட சென்னை அண்ணா நகர் கே4 காவல் நிலைய ஆய்வாளர் எம் சரவணன் சிறிதும் தாமதிக்காமல் தனது...
2 ஆயிரம் ரூபாய்கு விற்கும் மருந்து 200 ரூபாய்! அரசின் ஜெனரிக் மெடிக்கல் ஸ்டோர்...
நமது மாத சம்பளத்தில் பெரும் பகுதி மருந்து மாத்திரைக்கே போய் விடுகின்றதே என்ன செய்வது என புலம்பும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் புது புது நோய்கள்...
ஹீரோவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ சைக்கிள் நிறுவனம்
வரலாறு காணாத வகையில் கேரளா பெரும் பேரிடரை சந்தித்துள்ளது. மத்திய அரசு கேரள வெள்ள பாதிப்புகளை தீவிர இயற்கை பேரிடர் என அறிவித்துள்ளது. 370 க்கும் மேற்பட்டோர் பலி-யாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்....
நானும் ஒரு அனாதை தான் அந்த வலி எனக்கு தெரியும் கீதா உருக்கம்
குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதை அறிந்தவுடன் துணிகளை கூட மாற்ற நேரமில்லாமல் பதறிக் கொண்டு தூங்கி எழுந்த படி நைட்டியுடன் சென்று பச்சிளம் குழந்தையை மீட்ட கீதாவிற்கு பல தரப்பிலிரு-ந்து பாராட்டுக்கள் குவிந்த...
காசாகும் நம் அந்தரங்கம் தகவல் திரட்டிகள் ஓர் ரிபோர்ட்
இன்றைக்கு உலக பணக்காரர்கள் பட்டிய-லில் முதல் இடத்தில் இருக்கும் நிறுவனங்கள் தங்கமோ, வைரமோ, வைடூரியமோ விற்பவை கிடையாது. கூகிள், பேஸ்புக், டிவிட்டர், போன்ற இலவச சேவை அளிக்கிறோம் என்ற பெயரில் நமது தகவல்...
இலவச பட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு கற்பை இழந்த பெண்கள் நூதனமாக ஏமாற்றிய ஆசாமி
சென்னையில் பட்டுபுடவைகளுக்கு ஆசைப்பட்டு திருமணமான பெண்கள் தங்களின் கற்பை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற வகையில் மாட்டியுள்ளான் சுரேஷ் என்ற கால் டாக்சி...








